Skip to main content

Outline

இந்தப் பாடம் உங்கள் உள்ளடக்கத்தை Instagram இல் விளம்பரப்படுத்த எவ்வாறு தயார் செய்வது என்பதை உங்களுக்குக் கற்பிக்கிறது. இந்த அமர்வு, Instagram இல் விளம்பரங்களை உருவாக்க உங்களைத் தயார் செய்யும்.


Instagram இல் விளம்பரம் செய்யத் தயாராகவும்

இந்த அமர்வு, உங்கள் வணிகத்துக்கான ஒரு திட்டத்தை எவ்வாறு தயாரிப்பது என்பதை உங்களுக்குக் கற்பிக்கிறது. இந்த அமர்வு, Instagram இல் விளம்பரங்களை உருவாக்க உங்களைத் தயார்படுத்தும்.

  • Instagram இல் விளம்பரம் செய்ய எவ்வாறு தயாராக வேண்டும்
    • உங்கள் இருப்பை நிறுவவும்
    • உங்கள் இலக்கைத் தீர்மானிக்கவும்
    • யாரைச் சென்றடைய விரும்புகிறீர்கள் என்பதை முடிவுசெய்யவும்
    • உங்கள் சரியான உள்ளடக்கத்தைத் தேர்வுசெய்யவும்


Instagram இல் உங்களுடைய உள்ளடக்கத்தை விளம்பரப்படுத்துதல்

Instagram இல் விளம்பரத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி அறிக. இந்த அமர்வு, Instagram இல் உங்களுடைய உள்ளடக்கத்திலிருந்து ஒரு விளம்பரத்தை உருவாக்க உங்களைத் தயார்படுத்துகிறது.

  • Instagram இல் எவ்வாறு விளம்பரம் செய்வது

  • உங்கள் உள்ளடக்கத்தை எவ்வாறு விளம்பரங்களாக மாற்றுவது

  • உங்கள் விளம்பரங்களை எவ்வாறு தனிப்பயனாக்குவது

  • உங்கள் விளம்பரங்களுக்கான இலக்கை எவ்வாறு தேர்ந்தெடுப்பது

    • மேலும் சுயவிவரப் பார்வையிடல்கள்
    • மேலும் இணையதளப் பார்வையிடல்கள்
    • மேலும் மெசேஜ்கள்
  • உங்கள் விளம்பரங்களுக்கு உங்கள் பார்வையாளர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது

உங்களுடைய பட்ஜெட் மற்றும் கால அளவை எவ்வாறு தேர்ந்தெடுப்பது

  • உங்கள் விளம்பரங்களை எவ்வாறு சமர்ப்பிப்பது மற்றும் பார்ப்பது

  • உங்கள் விளம்பரங்களை எவ்வாறு மேலும் திறன்மிக்கதாக்குவது


உங்கள் Instagram விளம்பரங்களை மேம்படுத்தவும்

இந்த அமர்வு, உங்கள் Instagram விளம்பரங்களைத் தனித்துத் தெரியும்படி செய்யும் முறையை உங்களுக்குக் கற்றுத்தருகிறது. இந்த அமர்வு, Instagram இல் உங்களுடைய விளம்பரங்களை மேம்படுத்துவதற்கான வழிகளை அடையாளம் காண உங்களைத் தயார்படுத்துகிறது.

  • உங்கள் உத்தியை எவ்வாறு மேம்படுத்துவது

    • வெவ்வேறு பார்வையாளர்களுடன் பரிசோதிக்கவும்.
    • உங்கள் பார்வையாளர்களிடம் எந்த வகையான உள்ளடக்கம் நீடித்து நிலைக்கிறது என்பதை அறிக.
    • வெவ்வேறு இலக்குகளைச் சோதிக்கவும்.
  • உங்கள் காட்சிகளை எவ்வாறு மேம்படுத்துவது

    • உங்கள் படங்கள் உங்களுடைய பிராண்டுடன் சீராக இருப்பதை உறுதிப்படுத்தவும்.
    • ஒரு கருத்தாக்கத்துடன் படங்களைத் தேர்வுசெய்யவும்.
    • உங்கள் படங்கள் உயர் தரமானவை என்பதை உறுதிப்படுத்தவும்.
    • உங்கள் வீடியோக்கள் தேவைகளுக்கேற்ப பொருந்தியிருப்பதை உறுதிப்படுத்தவும்.
  • மற்ற வணிகங்கள் எவ்வாறு இணைந்திருக்கின்றன என்பதைக் கண்டறியவும்

    • பலவிதமான காட்சிகளைப் பயன்படுத்தும் முறை.
    • உங்கள் வணிக இலக்குகளைப் பொறுத்து மொபைல் ஷாட்களை சோதித்துப் பார்க்கவும்.
    • முக்கிய விஷயத்துடன் உரையை இணைக்கவும்.
    • குறிப்பிட்ட செயலை மேற்கொள்ள உங்கள் பார்வையாளர்களை ஊக்கப்படுத்தவும்.